Monday, January 31, 2011

நெட் தேர்வில் புதிய மாற்றங்கள்

யு.ஜி.சி. அமைப்பும், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலும்(சி.எஸ்.ஐ.ஆர்) இணைந்து நடத்தும் நெட் தேர்வில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி தற்போது தலா 2.5 மணி நேரங்கள் எழுதும் 2 தாள்களுக்கு பதிலாக, ஒரே ஒரு தாள் மட்டுமே இருக்கும். அதில் அனைத்துமே விருப்பத்தேர்வு கேள்விகளாகவே இருக்கும். 3 மணி நேரம் எழுதக்கூடிய இந்த தாள், 200 மதிப்பெண்களைக் கொண்டது. இந்த புதியமுறை, வரும் ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும். இதைப்பற்றிய அதிக விவரங்களுக்கு www.csirhrdg.res.in என்ற வலைத்தளம் செல்லவும்.

Wednesday, January 26, 2011

Java References






Java™ references

Sun Site - The best place for Java news.
Alphaworks - IBM Ressources.
Java World - IDG's magazine.
Java.net - Java community.
JavaLobby - Huge Forum.
Jars - Many Ressources & Applets.
Java Developer's Journal - High quality articles.
FreshMeat - Java open source projects and more.
jGuru - Best place for Java FAQ.
ONJava - O'Reilly Java Network.

Applets

Java Boutique - Huge Applets Collection.
JavaPowered - Applets Collection
WalterFendt - Best place for educational Applets.
OpenCube - Applets Packages.
Java Bookmark - Java Ressources list.
FreewareJava - Free Applets Collection.
JavaShareware - Nice site, many updates.
FileUpload - File upload and download applets.
Equinox - Nice FX applets.


Java libraries

Cryptix Java - All about Encryption.
Java Numerics - Maths, Matrix, ...
VisualNumerics - Extended maths functions.
Java & MP3 - Our Mpeg Audio links.
JavaSound - Our Audio links.
Servlets/JSP
Codango - Many JSP and Java ressources. Java Ranch - Forums about Java. Jakarta - Apache Jakarta (Java) project. JavaSkyline - Java Portal.
Others
Ferienwohunung Berlin - Große Auswahl an Ferienwohnungen in Berlin. Suchmaschine - Acoon.de: finden statt suchen. Schaufensterpuppe - Große Auswahl an Schaufensterpuppen in Berlin.

J2EE™

Java Reference - Best place for J2EE.
TheServerSide - Articles and Reviews.
Resin - Fast Servlets/JSP Engine.
Tomcat - Open source Servlets/JSP Engine.
JBOSS - OpenSource AppServer.
JOnAS - Another OpenSource AppServer.
Intalio - OpenSource BPMS.
WebLogic - BEA AppServer.
WebSphere - IBM AppServer.
Oracle AS - Oracle AppServer.
JavaDigest - Useful Java/J2EE articles.
XML
Xml.com - Good best place to start.
XML Portal - Many info there.

Tuesday, January 25, 2011

வேலை வாய்ப்புகள் குவிந்துள்ள உளவியல் படிப்புகள்

மனித மனங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை ஆராய்வது தான் உளவியல். இந்த பதில் கிடைக்காத கேள்விக்கு யூகத்தின் அடிப்படையில் பதிலளிப்பது உளவியலின் சிறப்பாக கருதப்படுகிறது.
சரியாக யூகம் செய்யும் திறன், ஆர்வம், பொறுமை, தகவல் தொடர்வு திறன் ஆகியவை இந்த துறைக்கு இன்றியமையாதது. இந்த துறையில் ஆர்வம் உள்ளவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து உளவியல் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இதில் டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்டமேல் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

உளவியலில் பல துறைகள் அடங்கியுள்ளன. இதில் கல்வி உளவியல், சமூக உளவியல், தடய உளவியல், கலாசார உளவியல், எக்ஸ்பிரசிவ் தெரபி, ஆற்றுப்படுத்தல் உளவியல், செயற்கை அறிவு, மனிதக்கூறுகள், குழந்தை மற்றும் இளம்பருவ உளவியல், பிறழ்வு உளவியல் ஆகிய பிரிவில் கூடுதல் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

இந்து துறையில் மனநல மருத்துவராக பணி புரிவதற்கு மருத்துவ படிப்புகளை பயில தேவையில்லை. இந்த துறை பட்டமேல் படிப்புகளை முடித்து, பணியில் நல்ல அனுபவம் பெற்றாலே மனநல மருத்துவராக பணிபுரியலாம்.

படிப்புகள்
* பி.ஜி., டிப்ளமோ (கிளினிக்கல் அண்டு கம்யூனிட்டி சைக்காலஜி)
* பி.ஜி., டிப்ளமோ (சைக்கலாஜிக்கல் கவுன்சிலிங்)
* பி.ஏ., (சைக்காலஜி)
* எம்.ஏ., (கிளினிக்கல் சைக்காலஜி)
* எம்.ஏ., (கவுன்சிலிங் சைக்காலஜி)
* எம்.எஸ்சி., (அப்ளைடு சைக்காலஜி)
* எம்.எஸ்சி., (ஹோலிஸ்டிக் சைக்காலஜி)

கல்வி நிறுவனங்கள்
* அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்
* பாரதியார் பல்கலைக்கழகம், கோவை
* சென்னை பல்கலைக்கழகம், சென்னை
* கேரளா பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்
* பெங்களூரு பல்கலைக்கழகம், பெங்களூரு

வேலைவாய்ப்புகள்
தற்போது அனைத்து துறைகளிலும் உளவியல் நிபுணர்களின் தேவை கட்டாயமாக இருக்கிறது. கவுன்சிலிங், சோதித்தல், ஆராய்ச்சி, நிர்வாகம், சுகாதாரத் துறை, மனநல மருத்துவ மையங்கள், அரசின் மறுவாழ்வு மையங்கள், சட்டம், காவல் துறை, சமூக சேவகர்கள், சமூகவியலாளர்கள், கருத்துக்கணிப்பு ஆராய்ச்சியாளர்கள், உளவியல் பயிற்சியாளர்கள், தொழிலாளர் உறவுகள் மேலாளர்கள் ஆகிய

பிரிவுகளில் உளவியல் நிபுணர்களுக்கு பணி வாய்ப்புகள் காணப்படுகின்றன. அரசுத்துறை, வெளிநாடு களிலும் உளவியலாளர்களின் தேவை இருக்கிறது. இவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் ரூபாய் 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கிறது. பின்னர் தங்களது தகுதி, திறமைக்கேற்ப ஊதியம்

பன்மடங்கு உயரும். இந்த துறையில் சமூகத்தின் நிலைமையை அறிந்து, அதற்குகேற்ப செயல் படுவதால் சமூகசேவை செய்யும் மனநிறைவு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தள்ளி வைக்க தேர்வுத்துறை திட்டம்? - 25-01-2011

சட்டசபை தேர்தல் காரணமாக, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், ஒரு வாரம் வரை தள்ளிப்போவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 2ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் துவங்குகின்றன. இதை, மாணவர்கள் மூன்று லட்சத்து 38 ஆயிரத்து 428 பேரும், மாணவியர் மூன்று லட்சத்து 99 ஆயிரத்து 200 பேரும் எழுத உள்ளனர். பிப்ரவரி 3ம் தேதி முதல், 22ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடக்கின்றன. வழக்கமாக, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே இரண்டாவது வாரத்தில் இருந்து, மூன்றாவது வாரத்திற்குள் வெளியிடப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு, மே 14ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாயின. இந்த ஆண்டும், அதே தேதியிலோ அல்லது ஓரிரு நாள் முன்னதாகவே தேர்வு முடிவை வெளியிடலாம் என, தேர்வுத் துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், சட்டசபை தேர்தல் முடிவுகள் மற்றும் புதிய அரசு பதவியேற்பு விழா ஆகியவை, இதே தேதிகளுக்குள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய தி.மு.க., அரசு, 2006ம் ஆண்டு மே 13ம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. எனவே, வரும் மே 13க்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டும். ஓட்டுப்பதிவு மற்றும் தேர்தல் முடிவு வெளியீடு ஆகியவை, மே 12ம் தேதிக்குள் முடிந்துவிடும் என்றும், 13ம் தேதி வெள்ளிக் கிழமை புதிய அரசு பதவியேற்கலாம் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இடைப்பட்ட தேதிகளில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவது அவ்வளவு சரியாக இருக்காது என, தமிழக அரசும், தேர்வுத் துறையும் கருதுவதாக தெரிகிறது. பொதுத்தேர்வை நடத்தி, முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக, சென்னையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், கல்வித் துறை, தேர்வுத்துறை உயர் அதிகாரி கள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் என, பலர் கலந்து கொண்டனர். இதில், பிளஸ் 2 தேர்வு முடிவு களை ஒரு வாரம் தள்ளி வெளி யிடுவது குறித்து ஆலோசிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு மே 15ம் தேதிக்குப் பிறகு தான் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15 முதல் 20ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில், தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத்துறை முடிவெடுத்திருப்பதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. விடைத்தாளுக்கு

கூடுதல் பாதுகாப்பு: தேர்வு குறித்து, நிருபர்களிடம் அமைச்சர் கூறும்போது, ‘எவ்வித பிரச்னையும் இன்றி, சுமுகமாக தேர்வுகளை நடத்துவது குறித்து, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். குறிப்பாக, தேர்வு முடிந்ததும் அந்த மையத்திலிருந்து, வேறொரு மையத்திற்கு எடுத்துச் செல்லும்போது (திருத்துவதற்காக), கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம்.

‘வழக்கமாக, விடைத்தாள்களுடன் போலீசார் செல்கின்றனர். எனினும், இந்த ஆண்டு பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவர். இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க் களுடன் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Friday, January 7, 2011

சட்டப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு

இந்தியாவிலுள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான பொது சட்ட நுழைவுத்தேர்வு(கிளாட்) வரும் மே மாதம் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இளநிலை படிப்பில் சேர, 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அல்லது அதற்கு சமமான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவு மாணவர்கள் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களும், ஓ.பி.சி./எஸ்.சி/எஸ்.டி./ஊனமுற்ற மாணவர்கள் 45% மதிப்பெண்களும் எடுத்திருக்க வேண்டும்.

முதுநிலை படிப்பில் சேர, எல்.எல்.பி. மற்றும் அதற்கு சமமான தேர்வுகளில், பொதுப் பிரிவு மாணவர்கள் 55% மதிப்பெண்களும், ஓ.பி.சி./எஸ்.சி/எஸ்.டி./ஊனமுற்ற மாணவர்கள் 50% மதிப்பெண்களும் எடுத்திருக்க வேண்டும்.

மேலும் இந்த ஆண்டு மார்ச்/ஏப்ரல் மாதங்களில் தகுதி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களும், இந்த நுழைவுத்தேர்வை எழுத தகுதி வாய்ந்தவர்கள். இம்மாதம் 11 ஆம் தேதி முதல் விண்ணப்ப படிவம் மற்றும் விவரக் குறிப்புகளை தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள தபால் நிலையங்களில் ரூ.150 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 2.

மத்திய அரசு பணி வாய்ப்பு


இந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் நிறுவனம் சர்வதேசப் பிரசித்தி பெற்ற டபிள்யூ. எச்.ஓ., மற்றும் யூனிசெப் அமைப்புகளுடன் இணைந்து இந்திய அரசால் பொதுத் துறையில்  துவங்கப்பட்ட முதல் மருந்து தயாரிப்பு நிறுவனமாகும். பென்சிலின், ஸ்ட்ரெப்டோமைசின், ஜென்டாமைசின், ஆம்பிசிலின், அமாக்சிலின்  போன்ற மருந்துகளை முதன் முதலாக வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்த நிறுவனமும் இதுதான். இந்த நிறுவனத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ்  பிரிவில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


வயது வரம்பு
இந்த மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க 1.4.2010 அன்று 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி
பி.இ., அல்லது பி.டெக்.,கில் கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.சி.ஏ., எம்.சி.எஸ்., போன்ற ஏதாவது ஒரு படிப்பை முடித்திருக்க வேண்டும். முழு  விபரங்களுக்கு இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும். இதர தகவல்கள் இந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் நிறுவன மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஸ்டைபண்டாக ஒரு ஆண்டு பயிற்சிக்காலத்தில் வழங்கப்படும். இதன் பின்னரே முழு நேர இன்ஜினியர்களாகப்  பணியில் அமர்த்தப்படுவார்கள். அதன் பின் மாதம் ரூ.23 ஆயிரத்திற்குக் குறையாமல் சம்பளம் கிடைக்கும். இதன் பின்னர் மூன்றாண்டு  காலத்திற்குப் பிணையப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கும்.


விண்ணப்பிப்பது எப்படி
இந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு பயோடேட்டா, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஜாதிச் சான்றிதழ் நகல், கல்வித்  தகுதிக்கான சான்றிதழ் நகல், அனுபவ சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன் பின் வரும் முகவரிக்கு 5.1.2011க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


முகவரி
Personnel Manager,
Hindustan Antibiotics Ltd.,
Pimpri, Pune - 411 018.

Thursday, January 6, 2011

பாரத் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புக் கண்காட்சி

சென்னை பாரத் பல்கலைக்கழகம், 2010-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்காக மிகப் பெரிய வேலைவாய்ப்பு கண்காட்சியை நடத்துகிறது.  இந்தக் கண்காட்சியில் டிஜிபிளிட்ஸ் டெக்னாலஜிஸ், டிராசிஸ் சொல்யூஷன்ஸ், பேன்டெக் சொல்யூஷன்ஸ் உள்ளிட்ட 8 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, பல்வேறு பாடப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நேர்காணல் செய்யவுள்ளன.  

விருப்பமுள்ள மாணவர்கள் www.stu dentsdotcom.co.in  என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு அட்டையை, எண் 73, கருநீகர் தெரு, ஆதம்பாக்கம் என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.  பதிவு செய்ய வெள்ளி (ஜனவரி 7) கடைசி தேதி. விவரங்களுக்கு 044 - 22550001 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என்று பாரத் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

உதவி வேளாண் அலுவலர் பதிவு மூப்பு பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

திண்டுக்கல், ஜன. 5: வேளாண் துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ள உதவி வேளாண் அலுவலர் பணிக் காலியிடங்களுக்கு, மாநில அளவிலான பதிவு மூப்புப் பட்டியல், திண்டுக்கல் மாவட்ட இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.க்ண்ய்க்ண்ஞ்ன்ப்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய்) வெளியிடப்பட்டுள்ளது. 

  இப்பணிக் காலி இடங்களுக்கான குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் வேளாண் அல்லது தோட்டக்கலை பட்டயப் படிப்பு முடித்து, பதிவு செய்திருக்க வேண்டும்.    வயது வரம்பு மற்றும் பதிவு மூப்பு தொடர்பான இதர விவரங்களும் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. தங்களது பதிவு மூப்பு தொடர்பான விவரங்களில் விடுபாடுகள் அல்லது திருத்தங்கள் ஏதேனும் இருந்தால், அத்தகைய பதிவுதாரர்கள் மட்டும் தங்களது அனைத்துக் கல்வி அசல் சான்றுகள், சாதிச் சான்று, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடையாள அட்டை ஆகியவற்றுடன் வியாழக்கிழமை (6.1.2011), திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வரவேண்டும்.    

இத்தேதிக்குப் பின்னர் பெறப்படும் கோரிக்கை விண்ணப்பங்கள் ஏதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.   இது குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கருணாகரனைத் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சியர் மா. வள்ளலார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு மாநில அளவிலான பரிந்துரை

சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கான மாநில அளவிலான பரிந்துரை தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள தகுதிகள் விவரம் வருமாறு:

எஸ்.எஸ்.எல்.சி., மேல்நிலை தேர்ச்சியுடன் இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி  பெற்ற 1.1.2010 அன்று 57 வயதுக்குள் உள்ளவர்களுக்கான பதிவு மூப்பு விவரம்.முன்னுரிமை உள்ளவர்கள்தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (அருந்ததியினர்), பிற்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) - 10.12.2010 வரை பதிவு செய்துள்ள அனைத்து முன்னுரிமை பிரிவைச் சார்ந்தவர்கள்.தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (இதரர்), மிகவும் பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர் (இதரர்), பொதுப் பிரிவினர்- 10.12.2010 வரை பதிவு செய்துள்ள ஆதரவற்ற விதவை, கலப்புத் திருமணம் புரிந்தவர்கள்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (இதரர்)- முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினரைச் சார்ந்தவர், ராணுவத்தில் பணிபுரிபவரைச் சார்ந்தவர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வாரிசு, மொழிப்போர் தியாகி வாரிசு ஆகியோருக்கு பதிவு மூப்பு தேதி 19.01.2009 ஆகும்.மிகவும் பிற்பட்ட வகுப்பினர்- முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினரைச் சார்ந்தவர், ராணுவத்தில் பணிபுரிபவரைச் சார்ந்தவர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வாரிசு, மொழிப்போர் தியாகி வாரிசு ஆகியோருக்கு பதிவு மூப்பு தேதி- 24.03.2008.பிற்பட்ட வகுப்பினர் (இதரர்) பொதுப் பிரிவினர்- முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினரைச் சார்ந்தவர், ராணுவத்தில் பணிபுரிபவரைச் சார்ந்தவர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வாரிசு, மொழிப்போர் தியாகி வாரிசு ஆகியோருக்கு பதிவு மூப்பு தேதி: 26.05.2008. 

முன்னுரிமை இல்லாதவர்கள் (பதிவு மூப்பு அடைப்புக்குறிக்குள்)தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் (பெண்கள்) (12.3.2007)- 09.06.1984-க்குள் பிறந்தவர்கள், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் (பொது) (27.02.2006)- 25.05.1986-க்குள் பிறந்தவர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (அருந்ததியினர்) (24.03.2008)- 05.06.1984-ம் ஆண்டுக்குள் பிறந்தவர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (பொது) (12.03.2007)- 01.06.1975-க்குள் பிறந்தவர்கள், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் (11.10.2004)- 17.02.1984-க்குள் பிறந்தவர்கள், பிற்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) (27.02.2006)- 28.03.1986-க்குள் பிறந்தவர்கள், பிற்பட்ட வகுப்பினர் (இதரர்) (01.12.2003)- 13.01.1983-க்குள் பிறந்தவர்கள்.

மேற்குறிப்பிட்ட தகுதி பெற்ற மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுதாரர்கள் ஜனவரி 5, 6 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு தங்களது அனைத்து கல்விச் சான்றுகள், முன்னுரிமைச் சான்றுகள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் நேரில் வந்து பதிவு விவரங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.குறிப்பிட்ட தேதிக்குப் பின்னர் பெறப்படும் விசாரணைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் சு.பெ.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

SAIL - JOBS

Operator-cum-Technician / Attendant-cum-Technician -Trainee 
 
 
Eligibility: 
 
 
 
 
 
 
 


 
Location:  
Job Category: Last Date:
Job Type: Hiring Process:
Job Details

SAIL, recruiting applications for the post of  Operator-cum-Technician – Trainee/ Attendant-cum-Technician -Trainee in Salem Steel Plant

Post Name Qualification Discipline/No. of Vacancies Age  as on 01.10.2010
Operator-cum-Technician Trainee
Diploma in Mechanical or Electrical or Electronics/ Instrumentation or Metallurgy with 60% marks. (50% marks for SC/ ST candidates)
Diploma in Mechanical 4 18-28 yrs
Diploma in Electrical 3
Diploma in Metallurgy 5
Diploma in Electronics / Instrumentation 2
Total
14
Attendant-cum-Technician Trainee
 SSLC / HSC and ITI in Fitter / Machinist / Electrician trade with 60% marks (50% marks for SC/ ST).
ITI -Fitter Trade 40
ITI –Electrician Trade
26
ITI -Machinist Trade 30
Total
96
: Minimum period of two years which can be extendable by another two years as per requirement.
Period of Training


Application Fee: Rs. 250
(50 for SC/ ST candidates) Non-Refundable Demand Draft in favour of SAIL – A/c Salem Steel Plant Payable at Salem and drawn on State Bank of India, Salem Steel Plant Campus Branch.
Selection Procedure : Written test, Interview and Medical examination.


Pay during training period
Post
First Year
 Second Year
Operator-cum-Technician Trainee 
Rs.8250
 Rs.9350
Attendant-cum-Technician Trainee
Rs.6600
Rs.7700
Pay on regular employment after training period
Operator-cum-Technician – Trainee 
 Rs 9160-3%-13150
Attendant-cum-Technician -Trainee Rs.8630-3%-12080

 
How to apply
 
Applications typed on plain paper, giving full particulars as indicated in the prescribed format  should reach The Advertiser, POST BAG NO. 781, Circus Avenue Post Office, Kolkata 700 017 along with an A/C Payee Demand Draft 250/- (50/- for SC/ST candidates) Non-Refundable Demand Draft in favour of SAIL – A/c Salem Steel Plant Payable at Salem and drawn on State Bank of India, Salem Steel Plant Campus Branch.  Last Date for Submitting application within 15 days from the date of advertisement (19.01.2011). Application is to be sent only through ordinary post.
(Ref:The Hindu, Opportunities, dated 5th January 2011)
 
Company Profile
 
Steel Authority of India Limited (SAIL) is the leading steel-making company in India. It is a fully integrated iron and steel maker, producing both basic and special steels for domestic construction, engineering, power, railway, automotive and defence industries and for sale in export markets. SAIL is also among the four Maharatnas of the country's Central Public Sector Enterprises.

Wednesday, January 5, 2011

Union Public service commission ( UPSC ) - Review

சிவில் சர்வீஸஸ் தேர்வு -2009
பொதுவாக கல்வி அறிவு பெற்ற மனிதர்கள் வாழ்க்கையில் எதிர்பார்ப்பது மூன்று 
மூக்கியாமானது
பதவி (Position)
மரியாதை
(Respect)
பணிப்பாதுகாப்பு
(Job Security)
இந்த மூன்றையும் நீங்கள் ஒரே பணியில் பெற வேண்டும் என்றால் 
தேர்ந்தேடுக்க வேண்டிய ஒரே துறை சிவில் சர்வீஸஸ் ஆகும். அதுவும் 
மிகக் குறைந்த காலத்திற்குள் பட்டப்படிப்பு தகுதியுடன் சிவில் சர்வீஸஸ் 
தேர்வை எழுதி வெற்றி பெற்றால் சிறந்த பதவியும் மரியாதையும் தேவையான 
பணிப்பாதுகாப்பும் கிடைத்து விடுகிறது. சிவில் சர்வீஸஸ் என்பது இந்தியாவில் உள்ள அரசு 
பணிகளில் மிக உயர்ந்த பணிகளைக் குறிக்கும் படிப்பில் சிறந்து விளங்கும் 
இளைஞர்கள் ஆர்வத்துடன் கடின உழைப்பை மேற்கொண்டால் இந்த பணிகளில் எளிதில் 
சேரலாம்.
யுனியன் பப்ளிக் சர்வீஸஸ் என்னும் அமைப்பு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 
என அழைக்கப்படுகிறது. இது மத்திய அரசின் உயர் பதவிகளுக்குச் சரியான நபர்களைத் 
தேர்ந்தெடுக்க ஒரு தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வை சிவில் சர்வீஸஸ் தேர்வு என 
அழைப்பார்கள். இந்தத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
சிவில் சர்வீஸஸ் தேர்வு ஐ.ஏ.எஸ் போன்ற சுமார் 21 உயர் பணிகளுக்குத் தரமான 
பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படுகிறது,
1 பணிகள் சிவில் சர்வீஸஸ் தேர்வு கிழ்க்கண்ட உயர் பணிகளுக்காக நடத்தப்படுகின்றது
1 இந்திய ஆட்சிப்பணி. (Indian Administrative Service – I.A.S)
2 இந்திய அயல்நாட்டு பணி (Indian Foreign Service –I.F.S)
3 இந்திய காவல் பணி (Indian Police Service-I.P.S)
4 இந்திய தபால்தந்தி கணக்கு மற்றும் நிதிப்பணி தொகுதி - 
அ(I n dian P &T Account  and Finance service, Group “A”)
5 இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பணி, தொகுதி - 
(Indian Audit and Account Service ,Group – “A”)
6 C‹‡V Y£YÖš T‚ (rjL• U¼¿• U†‡V Y¡L·) ÙRÖh‡ -
A (Indian Revenue Service) – (Customs and  Cental Excise)-Group- A
7 இந்திய பாதுகாப்புக் கணக்கு பணி தொகுதி - அ (Indian Defence Accounts Service,Group”A”)
8 இந்திய வருவாய் பணி (Indian Revenue Service –I.T.)
9 இந்திய ராணுவ தளவாடத் தொழிற்சாலைகள் பணி, தொகுதி - 
அ (ER« ÚUXÖ[Ÿ, ÙRÖ³¥îyT• C¥XÖRÛY)
10 இந்திய அஞ்சல் பணி தொகுதி- அ ( Indian Postal s Service - Group “A”)
11 இந்திய குடியுரிமைக் கணக்குப் பணி, தொகுதி - அ ( Indian civil Accounts Service - Group “A”)

12 இந்திய ரயில்வே போக்குவரத்து பணி தொகுதி - அ (Indian Railway Traffic Service-Group “A”)

13 இந்திய ரெயில்வே கணக்குப் பணி தொகுதி - அ (Indian Railway Accounts Service ,Group “A”)
14 இந்திய ரெயில்வே பணியாளர் சேவை தொகுதி - 
(Indian Railway Personnel Service –Group “A”)
15 ரெயில்வே பாதுகாப்புப் படை உதவி பாதுகாப்பு அலுவலர் தொகுதி -
(Posts of Assistant Security Officer,Group “A” in Railway Protection Force)
16 இந்திய பாதுகாப்பு வளாகப் பணி தொகுதி - அ (Indian Defence Estate Service Group “A”)
17 இந்திய தகவல் பணி இளநிலைத் தரம் தொகுதி - 
(Indian Information Srvice (Junior Grade)Group “A”)
18 இந்திய நிறுவன் சட்டப்பணி பணி தொகுப்பு தொகுதி - 
(Indian Corporate Law Service -Group-A
19 ஆயுதப்படை தலைமைக் குடிமைப் பணி தொகுதி - பி (அலுவலர் பிரிவு B)
20 டெல்லி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, டாமன் டையு, தாத்ரா 
மற்றும் நாகர் காவேலி குடிமைப் பணி தொகுதி - ஆ (The Delhi Andaman and Nicobar  
Island, Lakshadweep,Daman and Diu and Dadra and Nagar Haveli Civil Service Group-“B”)
21 டெல்லி,அந்தமான் நிக்கோபார் தீவுகள்,லட்சத்தீவு, டாமன் டையு, தாத்ரா 
மற்றும் நாகர் காவேலி காவல் பணி தொகுதி- ஆ (The Delhi Andaman and Nicobar
Island,Lakshadweep,Daman and Diu and Dadra and Nagar Haveli Police Service Group-“B”)
22 பாண்டிசேரி சிவில் சர்வீஸ் தொகுதி - ஆ (Pondicherry Civil Service-Group-B)
23 பாண்டிசேரி காவல் பணி தொகுதி - ஆ (Pondicherry Police Service-Group-B)
மத்திய மாநில அரசுகளின் உயர்பதவிகளில் தகுதியான 
நபர்களை தேர்ந்தெடுத்து அமர்த்துவதற்காக இந்தத் தேர்வு 
நடத்தப்படுகிறது. ஐ.ஏ.எஸ் எனப்படும் பணிக்கு 
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மாவட்ட கலெக்டராகவும் , மாநில 
பொதுத்துறை நிறுவனங்களில் தலைவர்களாகவும் , 
முக்கிய அரசு நிறுவனங்களின் தலைவர்களாகவும் நியமிக்கப்படுவார்கள். 
மேலும் மத்திய 
அரசின் பல்வேறு பணிகளில் தற்காலிகமாக பணிபுரிவதற்காக 
பணிமாற்றம் (Deputation) ÙNய்யப்படுவார்கள்.
ஐ.பி.எஸ் எனப்படும் இந்தியன் போலிஸ் சர்வீஸ் என்பது நாட்டின் 
சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட துறையாகும். 
சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மத்திய 
மாநில அரசுகளில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணிபுரிய வாய்ப்புகள் 
வழங்கப்படும். இவர்கள் காவல்துறையில் சேர்ந்து தொடக்கக் 
காலத்தில் ஏ.எஸ்.பி எனப்படும் “Assistant Superintentant of Police” என்ற 
பதவியில் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். பின்னர்; மாநிலத்தின் 
தலைமைக் காவல்துறை அதிகாரி பணியான டி.ஜி.பி எனப்படும் 
“ Assistant Superintentant of Police” Gன்ற அளவுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.
ஐ.பி.எஸ் பணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மத்திய அரசின் பல்வேறு
நிறுவனங்களான CRPF (Central Reserve Police Force) > BSF (Border Security Force), 
CBI ( Central Bereau of Investigation)> RAW (Research and Analysis Wing) மற்றும்
Intelligence Bereau ஆகிய அமைப்புகளில் பணியாற்றவும் வாய்ப்புகள் உள்ளன.
I.F.S எனப்படும் Indian Forest Seervice பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் (Indian Embassies) 
அதிகாரிகளாக பணியாற்ற வாய்ப்பு உள்ளது. இந்த அதிகாரிப்பணியில்
சேர்ந்தவர்களுக்கு பல நாடுகளின் அரசியல் , சமூகம் , பொருளாதாரம்,
பண்பாடு பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
I.F.S அதிகாரி பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஐக்கிய நாட்டு சபை, 
உலக வங்கி , சார்க் நாடுகளின் அமைப்பு , யுனஸ்கோ (UNESCO)
ஆகிய அமைப்புகளில் பணிபுரியவும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. 
பாஸ்போர்ட் அதிகாரிகள் பணிக்கும் இவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
I.R.S எனப்படும் Indian Revenue Service பணி வருமான வரி சம்பந்தப்பட்ட 
பணியாகும் . IRS பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தொடக்க காலத்தில்
Assistant Commisionor of Income Tax பணியில் அமர்த்தப்படுவார்கள். அதன் 
பின்னர் பல்வேறு பதவி உயர்வுக்கு பின்பு Chief Commisioner of Income Tax 
GÁ\ ÙTÖ¿�TÖ] TR« YfeL°• YÖš�“·[‰.
Indian Customs and Central Exise Service என்னும் பிரிவு சுங்கவரித்துறை 
சம்பந்தப்பட்ட பணியாகும். இந்தப் பணிக்கு 
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் சுங்கவாரித்துறையில் 
Assistant Collectorபணியில் அமர்த்தப்படுவர்கள். பதவி உயர்வு பெற்ற 
பின்பு முக்கிய பதவியான Chief Collector of Customs Gன்ற உயர்பணியிலும்
பணிபுரிய வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டு மொத்தம் 580 பணியிடங்களுக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது.
2. தேர்வு எழுத தேவையான தகுதிகள்
அ) கல்வித் தகுதி
சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுத மத்திய மாநில அரசுகளால் 
அங்கீகாரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் (Degree) தேவை. 
ஆ) வயது வரம்பு
பொதுவாக 21 வயது முதல் 30 வயது வரை இத்தேர்வை எழுதலாம். 
இந்த வயது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு முதல் தேதியன்று 
கணக்கிடப்படுகிறது. அதாவது ஒருவர் சிவில் சர்வீஸ் தேர்வை 
எழுத விண்ணப்பம் செய்யும் போது அந்த ஆண்டு , ஆகஸ்டு 
முதல் தேதியில் 21 வயது நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். 
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சேர்ந்தவர்கள் 
(SC/ST) 35 வயது வரை இத்தேர்வை எழுதலாம். OBC 
Gஎன்று அழைக்கப்படும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிகபட்ச வயது 
வரம்பு 33 ஆகும்.
தேர்வு முயற்சிகள் (Preliminary Examination)
பொதுவாக இத்தேர்வை 4 முறை எழுதலாம். ஒருமுறை முதல்நிலைத்
தேர்வு (Preliminary Examination) Gழுதினாலே ஒரு முயற்சியாக 
(Attempts) கணக்கிடப்படும். முதல்நிலைத் தேர்வு எழுதச் சென்று பதிவு 
எண்ணை (Register Number) விடைத்தாளில் குறிப்பிட்டு விட்டாலே அது 
ஒரு முயற்சியாக (Attempts) கருதப்படும். ஓ.பி.சி (O.B.C)  என அழைக்கப்படும் 
பிற்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் 7 முறை இத்தேர்வை எழுதலாம். 
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் 21 வயது 
முதல் 35 வயது வரை எத்தனை முறை வேண்டுமானாலும் 
இத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
4. தேர்வு அறிவிப்பு
சிவில் சர்வீஸஸ் தேர்வுக்கான அறிவிப்பு ஒவ்வொரு வருடமும் நவம்பர் 
அல்லது டிசம்பர் மாதம் " எம்ப்ளாய்மெண்ட் நிïஸ்'' (Employment News) என்னும்
ஆங்கில வார இதழில் வெளியிடப்படும்.
5. தேர்வுத் திட்டம்
சிவில் சர்வீஸஸ் தேர்வு மூன்று பிரிவுகளைக் கொண்டதாகும்.
அவை :

1.முதல் நிலைத் தேர்வு
(Preliminary Examination)
2.முதன்மைத் தேர்வு
(Main Examination)
3.நேர்முகத் தேர்வு
(Interview)

இந்த மூன்று தேர்வுகளையும் தொடர்ச்சியாக எழுதி தேர்வு 
பெற்றவர்கள் மட்டுமே உயர்பணிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 
முதல்நிலைத் தேர்விலும் முதன்மைத் தேர்விலும் தேர்வு பெற்று 
நேர்முகத் தேர்வில் வெற்றி பெறாவிட்டால் மீண்டும் அடுத்த முறை 
அத்தனை தேர்வுகளையும் எழுத வேண்டும். அதாவது முதல் நிலைத் தேர்வு, 
முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று 
தேர்வுகளையும் மீண்டும்எழுத வேண்டும்.
ஆ) முதல் நிலைத் தேர்வு (Preliminary Examination)

முதல்நிலைத் தேர்வில் இரண்டு தாள்களில்
(papers) தேர்வு நடத்தப்படும்.

இரண்டு தாள்களிலும் கொள்குறி வகை அமைப்பில் (Multiple choice  questions) 
கேள்விகள் இடம் பெறும். இந்தத் தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 450 
ஆகும்.

இந்தத் தேர்வில்

தாள் I பொது அறிவுப் பாடம். மதிப்பெண்L· 150
தாள்
II விருப்பப்பாடம். U‡�ÙT�L· 300

விருப்பப்பாடத் தேர்வுக்கு கீழ்க்கண்ட விருப்பப்பாடங்களிலிருந்து ஏதேனும் 
ஒரு பாடத்தினை தேர்வு செய்து எழுத வேண்டும்.

1. வேளாண்மை
(Agriculture)
2. கால்நடை மருத்துவம்
(Animal Husbandary and Veterinary Science)
3. மானுடவியல்
(Anthropology)
4. தாவரவியல்
(Botony)
5 .வேதியியல்
(Chemistry)
6. கட்டிடப் பொறியியல்
(Civil Engineering)
7. வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல்
(commerce and Accountancy)
8. பொருளியல்
(Economics)
9. மின் பொறியியல்
(Electrical Engineering)
10. புவியியல்
(Geography)
11. மண்ணியல்
(Geology)
12. வரலாறு
(History)
13. சட்டம்
(law)
14. மேலாண்மையியல்
(Management)
15. கணிதவியல்
(Mathematics)
16. இயந்திரப் பொறியியல ்
(Mechanical Engineering)
17. மருத்துவ அறிவியல்
(Medical science)
18. தத்துவவியல்
(Philosophy)
19. இயற்பியல்
(Physics)
20. அரசியல்
(Politiics)
21. உளவியல்
(Psychology)
22. பொது நிலீ;வாகம்
(Public Administration)
23. சமூகவியல்
(Sociology)
24. புள்ளியியல்
(Statistics)
25. விலங்கியல்
(Zoology)

இத்தேர்வில் கேள்வித்தாள்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் அமையும். 
ஓவ்வொரு தாளிலும் (paper) இரண்டு மணி நேரம் தேர்வு நடத்தப்படும். 
முதல்நிலைத்தேர்வில் (preliminary) தகுதி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வில் 

கலந்து கொள்ள
அனுமதிக்கப்படுவார்கள்.
ஆ) முதன்மைத் தேர்வு (Main Examination)

முதல்நிலைத் தேர்வில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்

முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.இந்தத் 
தேர்வில் 9 பாடங்களில் தேர்வு நடத்தப்படும்.
தாள் I இந்திய மொழிகளில் ஒன்று 300 மதிப்பெண்கள்.
தாள்
II ஆங்கிலம் 200 மதிப்பெண்கள்
தாள்
III கட்டுரை200 மதிப்பெண்கள்
தாள்
IV மற்றும் V பொது அறிவு தாள் ஒன்றிற்கு 300 மதிப்பெண்கள்.

தாள் VI ,VII ,VIII,IX விருப்பப் பாடத் தேர்வுகள் கீழ்க்கண்ட 25 
விருப்பப்பாடங்களிலிருந்து ஏதேனும் இரண்டு பாடங்கள் தேர்வு செய்ய 
வேண்டும்.
1. வேளாண்மை (Agriculture)
2. கால்நடை மருத்துவம்
(Animal Husbandary and Veterinary Science)
3. மானுடவியல்
(Anthropology)
4. தாவரவியல்
(Botony)
5 .வேதியியல்
(Chemistry)
6. கட்டிடப் பொறியியல்
(Civil Engineering)
7. வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல்
(commerce and Accountancy)
8. பொருளியல்
(Economics)
9. மின் பொறியியல்
(Electrical Engineering)
10. புவியியல்
(Geography)
11. மண்ணியல்
(Geology)
12. வரலாறு
(History)
13. சட்டம்
(law)
14. மேலாண்மையியல்
(Management)
15. கணிதவியல்
(Mathematics)
16. இயந்திரப் பொறியியல ்
(Mechanical Engineering)
17. மருத்துவ அறிவியல்
(Medical science)
18. தத்துவவியல்
(Philosophy)
19. இயற்பியல்
(Physics)
20. அரசியல்
(Politiics)
21. உளவியல்
(Psychology)
22. பொது நிலீ;வாகம்
(Public Administration)
23. சமூகவியல்
(Sociology)
24. புள்ளியியல்
(Statistics)
25. விலங்கியல்
(Zoology)

இவை தவிர அராபிக் , அசாமி ,போடோ , பெங்காலி , சைனா , டோக்ர, 
ஆங்கிலம் , பிரெஞ்சு , ஜெர்மன் , குஜராத்தி , இந்தி , கன்னடம் ,காஷ்மீரி , 
கொங்கணி , மைதிலி , மலையாளம் , மணிப்புரி , மராத்தி , நேபாளி , 
ஒரியா, பாலி, பெர்சியன் , பஞ்சாபி , ரசியன் , சாந்திலி , சமஸ்கிருதம் , 
சிந்தி , தமிழ் , தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழி 
இலக்கியங்களில் ஒன்றையும் விருப்பப்பாடமாக தேர்வு செய்யலாம். 
முதன்மைத் தேர்வில் இடம் பெறும் கேள்விகளுக்கு விடைகளை 
கட்டுரை வடிவில் எழுத வேண்டும். இந்தத் தேர்வை ஆங்கிலம் , தமிழ் 
மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளிலும் எழுதலாம்.
இ) நேர்முகத் தேர்வு (Interview )
சிவில் சர்வீஸஸ் தேர்வு 3 கட்டமாக நடத்தப்படுவதால் முதல் நிலைத் 
தேர்வு மற்றும் (Preliminary Examination)
முதன்மைத் தேர்வு (Main Examination) ஆகிய தேர்வுகளில் சிறப்பான வெற்றி 
பெற்றவர்கள் மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
பொதுவாக நிரப்பப்பட வேண்டிய பணியிடங்கள் எத்தனை உள்ளதோ அதைப் 
போல இருமடங்கு நபர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கிறார்கள். 
நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும்
முன்னர்
முதன்மைத் தேர்வில் போட்டியாளர்கள் எடுத்த மதிப்பெண்களை 
பட்டியலிடுவார்கள். இட ஒதுக்கீட்டு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் 
எந்தெந்த முறையில் நோர்முகத் தேர்வுக்கு போட்டியாளர்களை அழைக்க 
வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள் . முதன்மைத் தேர்வுக்கான மொத்த 
மதிப்பெண்கள் 2000 ஆகும் . இதில் குறைந்தபட்சம் 850 மதிப்பெண்கள் வரை 
எடுத்தவர்களையே நேர்முகத் தேர்வுக்கு அழைக்க வாய்ப்புள்ளது. 
இருப்பினும் , இந்த குறைந்த பட்ச மதிப்பெண்களை
நிர்ணயிப்பது ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும். 

குறிப்பாக பணியிடத்தின் எண்ணிக்கையின் 
அடிப்படையில் இந்த "கட்ஆப்'' (Cutt off) அளவு மாறுபடும். 
நேர்முகத் தேர்வுக்கு 300 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 
அதாவது முதன்மைத் தேர்வின் மொத்த 
மதிப்பெண்களைக் கருத்தில் கொண்டால் 12.5 சதவீத அளவுக்கு 
நேர்முகத் தேர்வு முக்கியத்துவம் பெறுகிறது.
7. தேர்வு கட்டணம்
முதல் நிலைத் தேர்வு கட்டணம் ரூபாய் 50/ ஆகும் .இதனை
Single Central Recruitmant Fee Stramp ஆக செலுத்த வேண்டும். இந்த Stamp யை 
அஞ்சலகத்தில் பெற்று , விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்ட
இடத்தில் ஒட்டி , அதே அஞ்சலகத்தில் அதனைL W†‰ (Cancelled) செய்து
பின்னர் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
8. தேர்வு மையம்
சிவில் சர்வீஸ் தேர்வு தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் மட்டுமே 
நடத்தப்படுகிறது.
9. தேர்வுக்கு விண்ணப்பித்தல்
முதல் நிலைத் தேர்வு எழுத விரும்புபவர்கள் முதலில் முதல்நிலைத் தேர்வு 
எழுத விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தின் விலை ரூபாய் 20 
ஆகும். அதனை தலைமை அஞ்சல் நிலையத்தில் மட்டுமே பெற்று 
விண்ணப்பிக்க வேண்டும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை கீழ்க்கண்ட 
முகவாரிக்கு அனுப்ப வேண்டும்.

 The Secretary
Union Public service commission,
Dholpur House ,Shajahan Road, New Delhi -110069
விண்ணப்ப உறையின் மேல் Civil  Service(Preliminary)Examination 2009
குறிப்பிட வேண்டும்.