யு.ஜி.சி. அமைப்பும், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலும்(சி.எஸ்.ஐ.ஆர்) இணைந்து நடத்தும் நெட் தேர்வில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி தற்போது தலா 2.5 மணி நேரங்கள் எழுதும் 2 தாள்களுக்கு பதிலாக, ஒரே ஒரு தாள் மட்டுமே இருக்கும். அதில் அனைத்துமே விருப்பத்தேர்வு கேள்விகளாகவே இருக்கும். 3 மணி நேரம் எழுதக்கூடிய இந்த தாள், 200 மதிப்பெண்களைக் கொண்டது. இந்த புதியமுறை, வரும் ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும். இதைப்பற்றிய அதிக விவரங்களுக்கு www.csirhrdg.res.in என்ற வலைத்தளம் செல்லவும்.

No comments:
Post a Comment